வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
25 Nov 2023 5:08 AM GMT
பாசன பகுதிகளுக்காக  வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது.
23 Nov 2023 6:59 AM GMT
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
10 Nov 2023 5:21 AM GMT
நிரம்பியது வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

நிரம்பியது வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 12:55 AM GMT
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசன வசதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசன வசதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு

நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
9 Nov 2023 5:03 PM GMT
70 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: தண்ணீர் திறக்க ஆயத்த நிலையில் அதிகாரிகள்

70 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: தண்ணீர் திறக்க ஆயத்த நிலையில் அதிகாரிகள்

வைகை கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
9 Nov 2023 6:47 AM GMT
உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும் - வைகோ

உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும் - வைகோ

போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
8 Nov 2023 1:05 PM GMT
69 அடியை எட்டிய வைகை அணை - 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

69 அடியை எட்டிய வைகை அணை - 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.
8 Nov 2023 2:55 AM GMT
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Nov 2023 1:59 AM GMT
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது.
13 Oct 2023 6:45 PM GMT
வைகை அணை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

வைகை அணை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

வைகை அணை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
5 Oct 2023 6:45 PM GMT
சித்திரை திருவிழா - வைகை அணையில் இருந்து ஏப்.30ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

சித்திரை திருவிழா - வைகை அணையில் இருந்து ஏப்.30ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

மே 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
21 April 2023 9:14 AM GMT